Kamakshi Virutham Lyrics In Tamil (COMPLETE)
காமேஸ்வரி வருக வருக - காஞ்சீ காமாக்ஷி மாதா வருக வருக காமேஷ்வர ஜனனி வருக - காளி காபாலினி வருக வருக
ஓங்கார பீஜாக்ஷர ரூபிணி வருக உமா மஹேஸ்வரி வருக வருக பங்கஜ லோசனி வருக - அமுத பாஷிணி தேவி வருக வருக kamakshi virutham lyrics in tamil
சிந்தாமணி க்ரஹ வருக - கருணா சிந்தாமணி தேவி வருக வருக கந்தர்ப்ப ஜனனி வருக - காம கோடி லாவண்ய விலாஸினி வருக kamakshi virutham lyrics in tamil
ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி வருக - அம்பிகே ஸ்ரீ சக்கரேஸ்வரி வருக வருக kamakshi virutham lyrics in tamil
ஸ்ரீ வித்யா ராஜ ராஜேஸ்வரி வருக சிவ வாம பாக ஸ்திதே வருக தேவி ஜகஜ்ஜனனி வருக - பரா தேவி நிரஞ்சனி வருக வருக